இடுகைகள்

பிக் ப்ளாங்க் 22

          சார்பியல் படி காலம் சார்பானது. பொதுவான நிகழ்காலம் என்று ஒன்று இல்லை. வெவ்வேறு கால வெளியில் வெவ்வேறு திசைவேகத்தில் இயங்கும் பொருட்களுக்கிடையே காலம் ஒன்றாயிருப்பதில்லை. இதிலிருந்து எல்லா காலமும் ஏக காலத்தில் இருக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  நிகழ் காலம் என நாம் நினைப்பது கூட அது நாம் அதை கடந்த பின் தான் நம் அனுபவத்துக்கு வருகிறது. நம் எண்ணங்கள் நம்முடையதல்ல. நம் செயல்கள் அநிச்சையாய் நடக்கிறது. யாரோ ஸ்டார்ட் செய்து நம் கையில் தந்த கார் போல் நம் வழியே செயல்கள் வெளியாகிறது.அதன் வழியே நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நாம் சிந்தித்து  எடுப்பதாக  கூறும் முடிவுகள் எல்லாமே கூட  நம்  அவ்வாறு சிந்தித்து அந்த முடிவுக்குத் தான் இயல்பாக வந்தாக வேண்டும் என்றே புரோக்ராம் செய்யப்படிருக்கிறது. பெருவெடிப்பு தோன்றிய காலம் முதல் இதுவரையிலான தன்னுணர்வின் அனுபவங்கள்,அறிவின்  பரிணாமம்  இன்னும் மறைவான பிரபஞ்ச சக்திகள் எல்லாமே  நாம் இன்று எந்த சட்டையை அணிய வேண்டும், ஒரு விசயத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்...

பிக் ப்ளாங்க் 21

பிக் ப்ளாங்க் 20

பிக் ப்ளாங்க் 19

பிக் ப்ளாங் 18

பிக் ப்ளாங்க் 17

பிக் ப்ளாங்க் 16

பிக் ப்ளாங்க் 15

பிக் ப்ளாங் 14

பிக் ப்ளாங்க் 13

பிக் ப்ளாங்க் 12

பிக் ப்ளாங்க் 11

பிக் ப்ளாங்க் 10