நம் பிரபஞ்சத்தை ஆராயும்போது சில கேள்விகள் எழுகிறது இத்தனை பிரம்மாண்ட பிரபஞ்சம் மனிதனுக்காவா படைக்கப்பட்டிருக்கிறது? நமக்கு தெரிந்தவரை மனிதனே உயர்ந்த படைப்பாக இருக்கிறான். பூமியில் நாம் அறியும் எல்லாமே மனிதனுக்கு கீழ் நிலையில் தானே இருக்கிறது? மனிதன் அல்லாத படைப்புகள் வேறு கிரங்களில் இருக்கிறதா? அவை ஏன் அறியப்படவில்லை மனிதனை விட உயர்ந்த நிலையில் உள்ளவை உண்டா ? அவை எங்கே ? பிரபஞ்ச உணர்வு என்பது மனம் அனுபவப்படுவது. ஒவ்வொருவரும் அனுபவப்படும் பிரபஞ்சம் அவரவர்குரியது. நம் அறிவு ஆழ் நிலைகளில் இணைந்திருப்பதால் அதை பொதுவாக உணர்கிறோம். நீங்கள் காணும் நிலவை நான் காண்கிறேன். நீங்கள் சுவைக்கும் உணவை நான் சுவைக்கவில்லை. இந்த பிரபஞ்சம் இவ்வளவு பிரம்மாண்டமாய் உணரக்காரணம் நம் பூர்வ அறிவின் பிரம்மாண்டம் தான். நான் ஒரு மரத்தின் இலை என்றால் நான் உணரும் பிரபஞ்சமென்பது அதன் கிளை தண்டு என அறிவது. அந்த மரம் விதையிலிருந்து வெடித்து துளிர் விட்டது தான் பிங் பாங்..எனவே ஓர் இலையாகிய என் கானஷியசின் மையம் நான் தான் .நான் பூமி கிளையில் இருக்கிறேன் பூமி சூரிய கிளையில் .சூரியன் மில்கி வே கிளையில் இருக்கிறது. மனித அற
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்