எப்படி வேணா கட்டிக்குங்க!

டை கட்டத் தெரியாமல் திரு திருவென முழிக்கும் புது மாப்பிள்ளைகளுக்கு. உங்கள் "டை " உங்க கழுத்து . எப்படி வேணா கட்டிக்குங்க. ஆனா அதிகமா இறுக்கிடாதீங்க.அட இப்படியெல்லாம் கட்டலாமா?
ஆமா " டை " ஏன் கட்டுறாங்க? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.

கருத்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! இவ்வாறு கூறியுள்ளார்…
ஓஹோ.. நம்ம ஷூ இடுகைக்கு எதிர் இடுகையா? நல்லா இருக்கு.. ஹி ஹி ஹி எனக்கு இதுவரைக்கும் டை கட்ட தெரியாது.. நன்றி...

குளிராம இருக்க மேல் நாட்டில கட்ட ஆரம்பிச்சது. இந்த அக்னி வெயிலிலேயும் கட்டி கஷ்டப்படுரோம் நாம!!!
அப்துல்மாலிக் இவ்வாறு கூறியுள்ளார்…
இனிமேல் டை கட்டும்போது உங்க பிளாக் ஓபன் பண்ணிவெச்சிக்கனுமா?

//திருவென முழிக்கும் புது மாப்பிள்ளைகளுக்கு//

புது மாப்பிள்ளைக்கு மட்டும்தானா?
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//குளிராம இருக்க மேல் நாட்டில கட்ட ஆரம்பிச்சது. இந்த அக்னி வெயிலிலேயும் கட்டி கஷ்டப்படுரோம் நாம!!!//
வெள்ளைக் காரங்க கிட்டேயிருந்து சுதந்திரம் கிடச்சதை படிச்சவங்க இன்னும் உணரலையோ
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
//புது மாப்பிள்ளைக்கு மட்டும்தானா?//
புதுசா "கட்டுறவங்க" தானே புது மாப்பிள்ளை.
Sathik Ali இவ்வாறு கூறியுள்ளார்…
குறை ஒன்றும் இல்லாமல் ஷூ லேஸ் கட்ட வேண்டுமானால் இங்கே போய் கட்டிக்குங்க http://yellorumyellamum.blogspot.com/2009/08/blog-post_06.html
அ. சாதிக் அலி இவ்வாறு கூறியுள்ளார்…
சார் double knot பற்றி விளக்கப் படங்கள் இருந்தாலும் போடுங்களேன்

அ. சாதிக் அலி, ஜித்தா