வீட்டில் ,ஆபீசில் ஏன் இதயத்தில் கூட இடமில்லை இடமில்லை என்று சொல்பவர்கள் இருக்கிற பொருட்களை கொஞ்சம் இடம் மாற்றி வைத்தாலே போதும் கொஞ்சூண்டு இடம் கிடைக்கும். எப்படி என்கிறீர்களா? இதோ இப்படித் தான்.
எல்லோருக்கும் நன்றி. தத்துவம் எல்லாம் நல்லா யோசிக்கிறீங்கப்பா.காணாம போன துண்டு என்னாச்சுன்னு யாராவது கணக்கில புலி கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்.எனக்கு தெரியாம மண்ட காஞ்சுத்தான் உங்க கிட்டே கேக்கிறது.
ஆமா உங்களுக்கு குளச்சலா...சரியாபோச்சு... நமக்கு நாகர்கோவில்.... அதானே இவ்வளவு புத்திசாலித்தனமா கேள்வி கேட்க கன்னியாகுமரி மாவட்டக்காரானை விட்டா யாரு இருக்கா...??
வாங்க ஜோதி Border thickness ஒன்றிலும் ஒரு சூட்சுமமுமில்லை.But Just Amaazing.யாராவது விஷயம் தெரிந்தவர்கள் விளக்குவார்களா என நானுந்தான் எதிர்பார்க்கிறேன்.ரியல் எஸ்டேட் காரர்கள் இந்த ஐடியாவை யூஸ் பண்ண வாய்ப்பிருக்கிறதே?
நான் ஆதவன்,சென்ஷி வாங்க. லேபிள் பற்றிய விபரம் இங்கே இருக்கு http://www.bloggerbuster.com/2008/08/blogumus-flash-animated-label-cloud-for.html
மறுமொழியிட்ட எல்லோருக்கும் நன்றி.நல்ல வேளை இருக்கிற கொஞ்சம் தலைமுடிக்கு அதிகம் சேதாரம் ஏற்படாமல் புதிருக்கு விடையை wiki யில் தேடிக்கொடுத்த பாலா,நான் ஆதவன்,ஜோதி எல்லோருக்கும் தாங்ஸ் பா. wikki சொன்னா சரிதான்.
கருத்துகள்
இடம் கிடைத்தால் சரிதான் ...
5000 I
எப்படின்னு புரியலை.
(உங்க சைடு பார்ல இருக்குற லேபிள் டிசைன் சூப்பர். எப்படி செஞ்சீங்க. கோட் கொடுத்து உதவ முடியுமா)
ஆமா உங்களுக்கு குளச்சலா...சரியாபோச்சு... நமக்கு நாகர்கோவில்....
அதானே இவ்வளவு புத்திசாலித்தனமா கேள்வி கேட்க கன்னியாகுமரி மாவட்டக்காரானை விட்டா யாரு இருக்கா...??
http://en.wikipedia.org/wiki/Missing_square_puzzle
நான் ஆதவன்,சென்ஷி வாங்க. லேபிள் பற்றிய விபரம் இங்கே இருக்கு http://www.bloggerbuster.com/2008/08/blogumus-flash-animated-label-cloud-for.html
இங்க விடை இருக்காம்ல்ல
முழு பரப்பளவின் விடைக்கும், தனித்தனி வடிவங்களின் கூட்டுத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் அரை.
அதாவது மேலேயுள்ள முக்கோணத்தை எடுத்துக்கொண்டால்,
ஒரு முக்கோணத்தின் முழுப்பரப்பளவின் விடை 32.5 அலகுகள்.
தனித்தனி வடிவங்களின் பரப்பளவின் கூட்டுத்தொகை 32 அலகுகள். (அதாவது வித்தியாசம் அரை)
அதாவது இரு முக்கோணங்களையும் வடிவம் சிதறாமல் வைக்க வேண்டுமென்றால் இந்த இரண்டு முக்கோணங்களின் மூலை விட்டங்களை இணைத்து ஒரே செவ்வகமாக வைப்பதுதான் ஒரே வழி.
அப்போது இரண்டு முக்கோணங்களின் கூட்டுத்தொகை 32.5 + 32.5 = 65
ஆனால் அந்த தனி வடிவங்களின் கூட்டுத்தொகை = 32+ 32 = 64
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் ஒன்று. அந்த ஒன்றுதான் இப்போது எக்ஸ்ட்ரா.
கணக்கு சரியா,..
புரியவில்லை என்றால் தனிப்பதிவு போடலாம்,. (எப்படியெல்லாம் அலையுறானுங்க பார் பதிவு போட,.. ஹி ஹி எல்லாரும் திட்டாதிங்க)