பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.
உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை .இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
டின் களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.
கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.
கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை
வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர் ,மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.
பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:
பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.
Butylated hydroxyanisole (BHA), butylated hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள் - பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம்,தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள் - இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தைஏற்படுத்தலாம்.
Monosodium glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள் - தலைவலி.
பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள் - கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.
சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள் - வைட்டமின் B1 ஐ அழிக்கிறது.நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.
Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும்.தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப் பேஸ் மற்றும் சுவிங் கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள்.-இது புற்று நோய் உருவாக்ககூடும்.
Potassium Bromate:ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.
Aspartame (Equal, NutraSweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு.இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட lymphomas மற்றும் leukemi நோயை உருவாக்ககூடும்.சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம் , மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.
Neotame:இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.
Acesulfame-K: சர்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர் ,
தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.
Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.
Sodium Nitrite (Sodium Nitrate):இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான nitrosamine ஐ உருவாக்குகிறது.
Hydrogenated Vegetable Oil:இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் trans fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.
Brominated vegetable oil :- பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.
Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.
Red 3:மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.
Yellow 6: கேக்குகள்,மிட்டாய்கல்,ஜெல்லிக்கள்,சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல்,சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.
330 and E330 Citric Acid:இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து sulfur மற்றும் sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு.
924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) -இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
Sucralose (Splenda):40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.
கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.
குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய் , மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக
பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சாயங்கள்
104 & E104 Quinoline Yellow,
107 & E107 Yellow 2G,
110 & E110 Sunset Yellow,
122 & E122 Azorubine, Carmoisine,
123 & E123 Amaranth,
124 & E124 Ponceau, Brilliant Scarlet,
127 & E127 Erythrosine,
E128 Red 2G,
129 & E129 Allura Red AC,
E131 Patent Blue,
132 & E132 Indigotine, Indigo Carmine
133 & E133 Brilliant Blue
151 & E151 Activated Vegetable Carbons, Brilliant Black
154 Food Brown, Kipper Brown, Brown FK
155 & E155 Chocolate Brown HT, Brown HT
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.
120 & E120 Carmines, Cochineal
142 & E142 Acid Brilliant Green, Green S,
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
143 Fast Green இது ஆஸ்த்மா உருவாக்கும்.
150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.
உணவு பதன ரசாயனங்கள்:
E173 Aluminium -இது ஒரு கான்சர் காரணி
E180 Latol Rubine, Pigment Rubine
210 & E210 Benzoic Acid
250 & E250 Sodium Nitrite
-இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
200 & E200-203 Potassium & Calcium Sorbates ,Sorbic Acid
211 & E211 Sodium Benzoate
220 & E220 Sulphur Dioxide also Sulfur dioxide
E228 Potassium Bisulfite, Potassium Hydrogen Sulfite or Potassium Bisulphite, Potassium Hydrogen Sulphite
280 to 283 Calcium or Potassium or Sodium Propionates, Propionic Acid
319 & E319 TBHQ, Tert Butylhydroquinone
627 & E627 Disodium Guanylate (Flavour Enhancers)
-இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
212 & E212 Potassium Benzoate,
213 & E213 Calcium Benzoate,
E214 Ethyl Para Hydroxybenzonate,
E215 Sodium Ethyl Para Hydroxybenzonate,
216 & E216 Propyl P Hydroxybenzonate, Propylparaben]
E217 Sodium Propyl P Hydroxybenzonate
221 & E221 Sodium Sulfite or Sodium Sulphite
222 Sodium Bisulfite or Sodium Bisulphite
223 & E223 Sodium Metabisulfite or Sodium Metabisulphite
224 & E224 Potassium Metabisulphite or Potassium Metabisulfite
225 & E225 Potassium Sulfite or Potassium Sulphite
E226 Calcium Sulfite or Calcium Sulphite
E227 Calcium Hydrogen Sulphite or Calcium Hydrogen Sulfite
260 & E260 Acetic Acid, Glacial
311 & E311 Octyl Gallate
312 & E312 Dodecyl Gallate
631 & E631 Disodium Inosinate 5 (Flavour Enhancers)
635 & E635 Disodium Ribonucleotides 5 (Flavour Enhancers)
1403 Bleached Starch (Thickenner and Stabiliser)
-இவை ஆஸ்த்மா உருவாக்கும்.
E230 Diphenyl, Biphenyl
E231 Orthophenyl Phenol
E236 Formic Acid
E239 Hexamine, Hexamethylene Tetramine -இவை ஒரு கான்சர் காரணி
249 & E249 Potassium Nitrate
310 & E310 Propyl Gallate -இவை ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
251 & E251 Sodium Nitrate
252 & E252 Potassium Nitrate- இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி, கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
413 & E413 Tragacanth (thickener & Emulsifier)
414 & E414 Acacia Gum (Food Stabilizer)
416 Karaya Gum (Laxative, Food Thickener & Emulsifier)
441 & E441 Gelatine (Food Gelling Agent)
536 & E536 Potassium Ferrocyanide (Anti Caking Agent)
928 & E928 Benzoyl Peroxide (Bleaching Flour and Bread enhancer Agent)
-இது ஆஸ்த்மா உருவாக்ககூடும்.
421 & E421 Mannitol (Artificial Sweetener) - இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கக் கூடும்.
430 Polyxyethylene Stearate (Emulsifier)
431 Polyxyl Stearate (Emulsifier)
E432 - E435 Polyoxyethylene Sorbitan Monostearate (Emulsifiers Gelling Stabilisers Thickeners Agents)
433 - 436 Polysorbate (Emulsifiers)
466 Sodium CarboxyMethyl Cellulose
507 & E507 Hydrochloric Acid (Hydrolyzing Enhancer & Gelatin Production)
518 & E518 Magnesium Sulphate (Tofu Coagulant)
553 & E553 & E553b Talc (Anti Caking, Filling, Softener, Agent)
903 & E903 Camauba Wax (used in Chewing Gums, Coating and Glazing Agents)
905 & 905 a,b,c Paraffin and Vaseline, White Mineral Oil (Solvents, Coating and Glazing,
Anti Foaming Agents, Lubricant in Chewing Gums)
925 & E925 Chlorine (Agent used in Bleaching Flour, Bread Enhancer and Stabiliser)
926 Chlorine Dioxide (Bleaching Flour and Preservative Agent
950 & E950 Potassium Acesulphame (Sweetener)
952 & E952 Cyclamate and Cyclamic Acid (Sweeteners)
954 & E954 Saccharine (Sweetener)
1202 & E1202 Insoluble Polyvinylpyrrolidone Insoluble (Stabiliser and Clarifying Agent added to Wine, Beer, Pharmaceuticals)
-இவை ஒரு கான்சர் காரணி.
அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS:”அல்லது “CONTAINS:என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா?என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.
பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது.ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.
சர்க்ரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம்
உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.
ஹோட்டல்கள் ,ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்.
Related Articles
கலப்பட உணவை கண்டறிவது எப்படி?
கலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது?
கருத்துகள்
naan malaysiavil ullavan.
email: lahariprin2u@gmail.com
http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/06/blog-post_08.html
கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.
பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது.
நன்றி: செய்திடாட்காம்.
The secretion produced by the beaver’s sacs and civet absolute (“derived from the unctuous secretions from the receptacles between the anus and genitalia of both the male and female civet cat”, according to A Consumer’s Dictionary of Food Additives; delish) are other gross ingredients found in food
According to the FDA it is ok to use Amorphous silicon dioxide (E551 in Europe) as an additive as long as it does not exceed 2% of the food’s weight. You will find this ingredient in spice powders, processed meat, snack bars, instant soups & sauces, supplements and pharmaceutical drug tablets.
So why is it also used as a food preservative in some countries and imported goods? Borax is banned as a food additive (E285) in the United States, but it is allowed in imported caviar. E285 is legal in the European Union and Asia.
For example according to Professor M.C. Gomez-Guillén, “the most abundant sources of gelatin are pig skin (46%), bovine hide (29.4%) and pork and cattle bones (23.1%).”
Specifically in the food industry we use it to coat out fruits. veggies, snacks, pastries & candies so that they will look fresher and more appealing to eat.
If you are looking at an ingredient package it will show up as – carmine, cochineal extract, natural red 4, E120, C.I. 75470, E120 or hydrated aluminium chelate of carminic acid. If you see any of these things on the label then there are bugs in your food.
Recently Starbucks decided to stop using carmine as a colorant for their foods. But it is still very common in many baked goods, toppings, dairy products, marinades, juices, jams, gelatins and candies.
hair-in-foodYou might want to just skip this one, I know I wish that I had. Evidently in China, women will sell their hair to chemical plants in order to support their families. The human hair can be used to make L-Cysteine.
L-Cysteine is commonly used as a flavor enhancer and in doughs for bakery products. Pizza, crackers, bread, bagels, croissants & donuts are the most common users of this compound. Some L-cysteine is is synthesized in labs but most of it comes from the non-essential amino acid from human Hair or Duck Feathers.
Because the thought of eating something made out of human hair is so hard for people to digest; many companies, including McDonalds, have decided to move to the duck feather version of L-cysteine. As of last August McDonalds has stopped using the ammonia-based pink slime from human hair in their burgers. They are now making burgers only made from duck feathers.
cellulose-in-chocolate-drinkCellulose has different forms including powdered (E460ii), microcrystalline (MCC or E460i) & gum each with different uses. Cellulose is essentially eating wood since it comes from bamboo and cotton-based plant materials.
Often it is labeled as high-fiber or reduced fat when it has this substance in it. They often put it in cheese, yogurt, ice cream, processed fruits, vegetables, cereals, pre -cooked pasta and bakery products.
“Dan Inman, director of R&D at J. Rettenmaier USA, said that manufacturers add cellulose to their products because it acts as an extender, reducing breakage and providing structure. Food producers from all over the world save almost 30% in ingredient costs by going for cellulose as a filler or thickener. Powdered cellulose can replace as much as 50% of the fat in some biscuits, cakes and cookies.
Sara Lee, Taco Bell, Jack in the Box, Pizza Hut, Wendy’s, Dole, KFC, Nestle and Kraft Foods are some of the many brands that put wood in our food. Safe or not, it’s disturbingly unnatural to have cellulose in aliments. No wonder food doesn’t taste anymore as it used to.” -Toptenz
The gland is near the anus of the beaver and is often used as a raspberry or vanilla flavoring in foods like ice cream, candy, syrup, pastries and cigarettes. What makes this one a bit disturbing is that it doesn’t have to be listed as an ingredient on products at all. That is right, it is considered a ‘natural flavoring’.
beavers-anal-glandsOther animal-derived ingredients are Ambergris, civet and musk. Civet (zibetum, zibet) is secreted by the civet cat’s perianal scent glands. This is a common ingredient of frozen dairy desserts, baked goods, candies, puddings or gelatins.
All spice, ground: average of 30 or more insect fragments / 10g; 1 or more rodent hairs / 10g
Berries: average mold count is 60% or more; average of 4 or more larvae per 500 g; 10 or more whole insects or equivalent per 500 g.
Frozen broccoli: 60 or more aphids and/or thrips and/or mites per 100 g.
Chocolate: 60 or more insect fragments per 100 grams; 1 or more rodent hairs per 100 grams; (when six 100-gram subsamples are examined)
Macaroni and noodle products: 225 insect fragments or more / 225g
maggots-in-foodCanned and dried mushrooms: 20 or more maggots of any size / 100g; 75 mites / 100g
Peanut butter: 30 or more insect fragments / 100g; 1 or more rodent hairs / 100g
Tomato juice: 10 or more fly eggs / 100g; 5 or more fly eggs and 1 or more maggots / 100g; average mold count in 6 subsamples is 24%.
Tomato paste: 30 or more fly eggs / 100g; 15 or more fly eggs and 1 or more maggots / 100g; 2 or more maggots /100g in a minimum of 12 subsamples.” -Toptenz
Source
The European Union doesn’t regulate the amount of mold or filth in food and has listed the ingredients above exempt from regulation.
Some people will purposely buy insects to eat. They are healthy and give you good protein for your body. But they are typically properly cleaned and or cooked. These bugs and rats, mentioned above, are most likely not clean or healthy.
bacteria-viruses-in-food“The Food and Drug Administration approved, six years ago, a cocktail of bacteria-killing viruses to prevent listeriosis. There are about 1600 cases of listeriosis, with 410 deaths per year in the United States.” -TopTenz
These specialized bacteriophages are sprayed on ready-to-eat meats and poultry products before they are packaged. What would happen if the listeria becomes resistant to the bacteriophages over a period of time? These viruses are supposed to fight infections in poor quality meats but millions of people are being exposed to it.
Recombinant bovine growth hormone (rBGH) is the largest selling dairy animal drug in America. RBGH is a synthetic version of natural bovine somatotropin (BST), a hormone produced in cows’ pituitary glands. Monsanto developed the recombinant version from genetically engineered E. coli bacteria and markets it under the brand name “Posilac.”
It’s injected into cows to increase milk production, but it is banned in at least 30 other nations because of its dangers to human health, which include an increased risk for colorectal, prostate, and breast cancer by promoting conversion of normal tissue cells into cancerous ones. Non-organic dairy farms frequently have rBGH-injected cows that suffer at least 16 different adverse health conditions, including very high rates of mastitis that contaminate milk with pus and antibiotics.
The only way to avoid rBGH is to look for products labeled as “rBGH-free” or “No rBGH.”
Most Hawaiian papaya is now genetically engineered to be resistant to ringspot virus. Mounting research now shows that animals fed genetically engineered foods, such as corn and soy, suffer a wide range of maladies, including intestinal damage, multiple-organ damage, massive tumors, birth defects, premature death, and near complete sterility by the third generation of offspring. Unfortunately, the gigantic human lab experiment is only about 10 years old, so we are likely decades away from tabulating the human casualties.
The beta agonist drug ractopamine (a repartitioning agent that increases protein synthesis) was recruited for livestock use when researchers found that the drug, used in asthma, made mice more muscular. This reduces the overall fat content of the meat. Ractopamine is currently used in about 45 percent of US pigs, 30 percent of ration-fed cattle, and an unknown percentage of turkeys are pumped full of this drug in the days leading up to slaughter. Up to 20 percent of ractopamine remains in the meat you buy from the supermarket, according to veterinarian Michael W. Fox.
If you live in the US and drink Mountain Dew and some other citrus-flavored sodas and sports drinks, then you are also getting a dose of a synthetic chemical called brominated vegetable oil (BVO), which was originally patented by chemical companies as a flame retardant.
BVO has been shown to bioaccumulate in human tissue and breast milk, and animal studies have found it causes reproductive and behavioral problems in large doses. Bromine is a central nervous system depressant, and a common endocrine disruptor. It’s part of the halide family, a group of elements that includes fluorine, chlorine and iodine. When ingested, bromine competes for the same receptors that are used to capture iodine. This can lead to iodine deficiency, which can have a very detrimental impact on your health. Bromine toxicity can manifest as skin rashes, acne, loss of appetite, fatigue, and cardiac arrhythmias.
Arsenic-based drugs are approved for use in animal feed in the US because they make animals grow quicker and make the meat appear pinker (i.e. “fresher”). The US Food and Drug Administration (FDA) has stated these products are safe because they contain organic arsenic, which is less toxic than the other inorganic form, which is a known carcinogen.
You might not be aware of this, but nearly every time you eat bread in a restaurant or consume a hamburger or hotdog bun you are consuming bromide, as it is commonly used in flours. The use of potassium bromate as an additive to commercial breads and baked goods has been a huge contributor to bromide overload in Western cultures.
Olestra, aka Olean, created by Procter & Gamble, is a calorie- and cholesterol-free fat substitute used in fat-free snacks like chips and French fries. Three years ago, Time Magazine3 named it one of the worst 50 inventions ever, but that hasn’t stopped food companies from using it to satisfy people’s mistaken belief that a fat-free snack is a healthier snack. According to the featured article:
“Not only did a 2011 study from Purdue University conclude rats fed potato chips made with Olean gained weight, there have been several reports of adverse intestinal reactions to the fake fat including diarrhea, cramps and leaky bowels. And because it interferes with the absorption of fat soluble vitamins such as A, D, E and K, the FDA requires these vitamins be added to any product made with Olean or olestra.”
If you want to maximize health benefits from fish, you want to steer clear of farmed fish, particularly farmed salmon fed dangerous chemicals. Wild salmon gets its bright pinkish-red color from natural carotenoids in their diet. Farmed salmon, on the other hand, are raised on a wholly unnatural diet of grains (including genetically engineered varieties), plus a concoction of antibiotics and other drugs and chemicals not shown to be safe for humans.
This diet leaves the fish with unappetizing grayish flesh so to compensate, they’re fed synthetic astaxanthin made from petrochemicals, which has not been approved for human consumption and has well known toxicities. According to the featured article, some studies suggest it can potentially damage your eyesight.
The scientific researches are stating that green potatoes contain high amount of solanine,a poisonous chemical that can lead to diarrhea, vomiting, nausea, headaches and many other illnesses, if consumed by mistake.
The high amount of chlorophyll is the main cause for the green colour of the green potato, and the chlorophyll is basically harmless for the health. But it is more like a signal that the amount of solanine, which is produced at the same time as the chlorophyll, has raised too.
Alexander Pavlista, a professor at the University of Nebraska-Lincon,stated that — a 100 pound man would have to consume approximately 16 ounces of green potato to feelsick.
He also added that the green potatoes were never sent to the market for sale. It is always suggested that potatoes should be stored in dim light and cool places to prevent the production of solanine, and to remove the green areas before its consumption.
If the green potato tastesbitter, throw it away and don’t consume it. This green diet has proved to be harmful so just stay away from it.
நான் உங்கள் வலை வலைப்பதிவு விரும்புகிறேன்.
ஏனெனில் நான் உங்கள் வலை வலைப்பதிவில் ஒரு வரும்போதெல்லாம்
நான் எப்போதும் உங்கள் வலை வலைப்பதிவில் புதிய சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான தகவல்களை பெற.
நன்றி
நீங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்றால், சிறிய வணிக , சகாயமான விளம்பர உங்கள் costumers ஈர்க்க ஒரு சிறந்த வழி உள்ளது. ஒரு தொடக்க, நீங்கள் சிறந்த தயாரிப்பு அல்லது சந்தையில் கிடைக்கும் சேவை இருக்கலாம் ஆனால் மக்கள் உங்கள் வணிக தெரியும் வரை, நீங்கள் ஒரு வணிக இல்லை. விளம்பரம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் புதிய மற்றும் மீண்டும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
https://www.youtube.com/watch?v=2T9hUuJT9Ds
https://www.youtube.com/watch?v=tXUfxSwNUZU
https://www.youtube.com/watch?v=Q7A7PwCJUgI
https://www.youtube.com/watch?v=lc-zMXlMhFc