நாம் கண்ணால் காணும் எல்லா காட்சிகளும் அப்படியே மூளையில் பதிவது
இல்லை. காணும் காட்சிகளை மூளை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பது தான் முக்கியம். சில காட்சிகள் கண்ணை ஏமாற்றி விடும். ஆனால் சில கருத்தை ஏமாற்றி விடும். கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதுக் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள். ஆனால் பலரிடம் தீர விசாரிக்கப் போய் என்னை மிகவும் குழப்பியது இந்த படம். யான் பெற்ற கன்ஃப்யூசன் பெறுக இவ்வையகம். உங்களிடம் எளிமையான ஒரு கேள்வி சரியான பதிலை உடனே பின்னூட்டம் இடுங்கள் பார்க்கலாம்.
படத்தில் ஒய்யாரமாக சுழன்றாடும் இந்த பெண் எந்த பக்கமாக சுழல்கிறாள்? வலமிருந்து இடமா? இடமிருந்து வலமா?
அல்லது இந்த பெண் தரையில் ஊன்றும் கால் வலது காலா ? இடது காலா?
நன்றாக பார்த்து பதில் சொல்லுங்கள். பதில் சொல்லும் சொல்லு முன் கண்ணை மூடி யோசித்து விட்டு மீண்டும் பார்த்து பதில் சொல்லுங்கள்.
சந்தேகமிருந்தால் நண்பர்களையும் கூட கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.
மனைவியிடம் அபிப்பிராயத்தை கேட்டு முதன் முதலாக கருத்து வேறுபாடு கொண்டு இதுவரை காப்பற்றி வந்த நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம். " அந்த படத்தில்அப்படி என்ன தான் இருக்குகிறது? கிறங்கிப் போய் இருக்கிறீகள்" என்ற பேச்சுகளும் கேட்க வேண்டாம்.
பின் குறிப்பு: இது ஒரு சாதாரண GIF ஃபைல் தான் . கொஞ்ச நேரம் இப்படி கொஞ்ச நேரம் அப்படி திரும்பும் படி புரோகிராம் செய்யப்படவில்லை.

கருத்துகள்
இடமிருந்து வலம் சுற்றும்போது வலது கால் தரையில்
வலமிருந்து இடது சுற்றும்போது இடது கால் தரையில்
வேர்ட் வெரிஃபிகாஸனை நீக்கவும், பின்னூட்டமிட வசதியாக இருக்கும்
வலமிருந்து இடது சுற்றும்போது இடது கால் தரையில்\\
அபு அஃப்ஸர் பதிவின் பின் குறிப்பு பார்தீர்களா?"இது ஒரு சாதாரண GIF ஃபைல் தான் .கொஞ்ச நேரம் இப்படி கொஞ்ச நேரம் அப்படி திரும்பும் படி புரோகிராம் செய்யப்படவில்லை."
படத்தின் பெண் ஒரே திசையில் தான் அசைகிறாள்.இதை சரிபார்க்க நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே சமயத்தில் படத்தைப் பார்க்கும் போது மேற்கண்ட கேள்விக்கு ஒரே பதில் கிடைக்கிறதா பாருங்கள்
.அவர் மீது வைத்த பாசம் என்னாவது ?..அவரை அப்படியே மறந்து விட வேண்டுமா ?..பதில் சொல்லுங்கள் ?.எப்படி ஆகினும் அவரால் ஏற்பட்ட சுவடுகள் அழியாது அல்லவா?.ஒருவர் மற்றவருக்காக வாழ்வது சுயநலமா ?..பதில் வேண்டி காத்திருக்கிறேன் .....பதிலை எனக்கு மின் அஞ்சலில் கூட அனுபலாம் .bhuvanasaairaamcse@gmail.com
இடமாக சுர்ருகிரது. தரையில் ஊன்றும்
கால் இடது கால்.இது சரியானது.