tag:blogger.com,1999:blog-861298351808120323.post3741975306914214495..comments2024-01-14T14:54:29.420+05:30Comments on தமிழ் குருவி: பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவைSathik Alihttp://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-861298351808120323.post-85206123559954514582009-04-14T21:43:00.000+05:302009-04-14T21:43:00.000+05:30நன்றி அபூ அஃப்ஸர்.பள்ளிப் படிப்பு கண்டிப்பாக தேவை....நன்றி அபூ அஃப்ஸர்.பள்ளிப் படிப்பு கண்டிப்பாக தேவை.பள்ளிக்கூடம் தரும் அனுபவங்களும் பாடங்களும் தான் வாழ்வின் அடிக்கல்.அது சிறப்பாக இனிப்பாக காலத்திற்கேற்றவாறு மாற வேண்டும் என்று தான் விரும்புகிறேன். என் கருத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நன்றி ராஜேஸ்வரி.

உங்கள் இருவருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-10460353704024026502009-04-14T17:14:00.000+05:302009-04-14T17:14:00.000+05:30கல்வி துறை பற்றிய சரியான ஆய்வும் ,விளக்கங்களும் அர...கல்வி துறை பற்றிய சரியான ஆய்வும் ,விளக்கங்களும் அருமை..நல்ல பதிவு.(தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்)Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-55696763809874283732009-04-14T14:15:00.000+05:302009-04-14T14:15:00.000+05:30உங்கள் இந்த பதிவை காப்பி பண்ணி என்னுடைய இமெயில் நண...உங்கள் இந்த பதிவை காப்பி பண்ணி என்னுடைய இமெயில் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன் உங்கள் அனுமதியோடு

இந்த காலத்திற்கு தேவையான பதிவு இதுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-37378056109278403172009-04-14T14:14:00.000+05:302009-04-14T14:14:00.000+05:30பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறீர்களா வேண்டாம...பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறீர்களா வேண்டாம் என்று சொல்லவாறீங்களா?

என்னை பொருத்தவரையில் பள்ளிக்கு செல்வதனால் பாடத்தைவிட டிசிப்பிளின், பழக்கவழக்கம், குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது, முயற்சி இன்னும் என்னவெல்லாமோ குழந்தைகளுக்கு கிடைக்கிறது....அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-72894028899394413312009-04-14T14:12:00.000+05:302009-04-14T14:12:00.000+05:30சாதிக்
ஒரு அழகான அலசலான கட்டுரை
அருமையான பதிவு.....சாதிக்

ஒரு அழகான அலசலான கட்டுரை

அருமையான பதிவு... ஆமோதிக்கிறேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com