tag:blogger.com,1999:blog-861298351808120323.post1774008560085679708..comments2024-01-14T14:54:29.420+05:30Comments on தமிழ் குருவி: அலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்Sathik Alihttp://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-861298351808120323.post-91625465489027770412013-12-09T03:11:12.402+05:302013-12-09T03:11:12.402+05:30நரம்பு தொடர்பான இதர வலிகளுக்கு, வலி உண்டுபண்ணும் ந...நரம்பு தொடர்பான இதர வலிகளுக்கு, வலி உண்டுபண்ணும் நரம்புகளில் மருந்தைச் செலுத்தி, எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் மூலம் காரணம் கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-13209446678573505042013-12-09T03:10:55.027+05:302013-12-09T03:10:55.027+05:30ஃபேஸட் ஜாயின்ட் பிளாக் என்பதே 40 - 50 சதவிகித முது...ஃபேஸட் ஜாயின்ட் பிளாக் என்பதே 40 - 50 சதவிகித முதுகு வலிக்கான காரணங்கள். இதை வழக்கமான சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் கண்டுபிடிக்க முடியாது. முதுகெலும்பு இணைப்பில் உள்ள சந்தேகத்துக்குரிய நரம்புகளை பிளாக் செய்து, வலி குறைவது கண்டுபிடிக்கப்பட்டால், பிறகு அதற்கேற்ப சிகிச்சை தொடங்கப்படும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-75183077528451053752013-12-09T03:09:38.704+05:302013-12-09T03:09:38.704+05:30கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் சரியாக கவனிக்கப்படா...கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் சரியாக கவனிக்கப்படாத நீரிழிவின் காரணத்தால், நரம்புகள் பாதித்து, கால் எரிச்சலும், வலியும் வருவது சகஜம். ‘டயபடிக் நியூரோபதி’ எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கு சிறப்பு மருந்துகளும் சிகிச்சைகளும் உள்ளன. நடைப்பயிற்சியும் உதவும். சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே கால் வலி காணாமல் போகும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-27992204806685436682013-12-09T03:09:11.810+05:302013-12-09T03:09:11.810+05:30 இடுப்பு எலும்பு தேய்வதாலும், முன்பு ஏற்பட்ட ஏதோ ஒ... இடுப்பு எலும்பு தேய்வதாலும், முன்பு ஏற்பட்ட ஏதோ ஒரு காயத்தின் விளைவாலும், கர்ப்பப்பை இறக்கத்தினாலும், ‘வெள்ளைப்படுதல்’ போன்ற நோயினாலும் இடுப்பு வலி வரலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-79827944021581960302013-12-09T03:08:44.519+05:302013-12-09T03:08:44.519+05:30முதுகு வலி
வயதான பெண்களுக்கு முதல் முறை முதுகு வல...முதுகு வலி

வயதான பெண்களுக்கு முதல் முறை முதுகு வலி வரும்போது, அலட்சியம் கூடாது. கால்சியம் குறைபாட்டால், முதுகெலும்பு பலவீனமாகி, நொறுங்கி, வலி தீவிரமடையலாம். உடனடியாக கவனிக்காவிட்டால், நொறுங்கிய முதுகெலும்பு, தண்டுவடத்தை அழுத்தி, நிரந்தர நரம்புப்
பிரச்னைகளை உண்டுபண்ணும்.

இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள முதுகு சவ்வு தேய்ந்து, எலும்புகள் விலகுவதாலும், வயதான பெண்களுக்கு முதுகு வலி வரும். சாதாரண வலி மாத்திரையோ, ஓய்வோ இந்த வலிக்குத் தீர்வாகாது. மருத்துவரை அணுகி, நவீன வலி நிர்வாக சிகிச்சை முறையில், முதுகெலும்பு முறிந்தவர்களுக்கு ஒரு வகையான எலும்பு சிமென்ட்டை உள்ளே செலுத்திச் செய்யப்படுகிற ‘வெர்டெப்ரோபிளாஸ்டி’ எனப்படும் சிகிச்சை மட்டுமே பலன் தரும். கூடவே ஒவ்வொருவருக்கும் தகுந்த உடற்பயிற்சிகளை மருத்துவர் சொல்லித் தருவார். அவற்றைப் பின்பற்றினால் தொடர்ந்து வலியின்றி வாழலாம்.
Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-46998687844752168652009-02-18T09:39:00.000+05:302009-02-18T09:39:00.000+05:30சாதிக், நல்லா எழுதறீங்க.. உங்க பதிவுகளில் ஒரு பொறு...சாதிக், நல்லா எழுதறீங்க.. உங்க பதிவுகளில் ஒரு பொறுப்புணர்ச்சி தெரியுது.. தொடர்ந்து எழுதுங்க..

உங்களை மாதிரி ஆட்களும் பதிவுகளும் வலையுலகத்துக்கு ரொம்ப தேவை...

அன்புடன்
சீமாச்சுசீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-861298351808120323.post-40347510474653741622009-02-17T19:59:00.000+05:302009-02-17T19:59:00.000+05:30நல்ல தகவல்நல்ல பகிர்வு.நல்ல தகவல்

நல்ல பகிர்வு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com